Karungali Vel

Add a review
Karungali Vel

Descriptions

 



கருங்காலியின்  மகத்துவம்

ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும்  பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும். நம்மை சுற்றி உள்ள பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது.

கருங்காலி மாலையை பொதுவாக எல்லோரும் உபயோகப்படுத்தலாம். அதனால் அவர்களுக்கு 10 சதவீத நன்மையே கிடைக்கும்.

கருங்காலி மாலையை மிருகசீரிஷம் நட்சத்திரம் ஒருவருக்கு ராசி, நட்சத்திரம் அல்லது லக்ன நட்சத்திரமாக வரும் பட்சத்தில் அவர்கள் உபயோகப்படுத்தும் பொழுது 30 சதவீதம் நன்மை கிடைக்கும்.

ஒருவருக்கு கருங்காலி மாலையால் 100% நன்மை கிடைக்க வேண்டும் என்றால், அவருடைய ஜாதகத்தில் மிருகசீஷ நட்சத்திரத்தின் தொடர்பு நல்ல தொடர்புபாக தொடர்பு கொண்டால் மட்டுமே அவர்களுக்கு அதனால் முழு நன்மை கிடைக்கும்.

Similar Products

2934433426947563196

Add a review